எம்.கே.யூ. வின் ஆடவரலாம் 2.0 கிராமிய நடனப் போட்டி

எம்.கே.யூ. வின் ஆடவரலாம் 2.0 கிராமிய நடனப் போட்டிக்கான தேர்வு வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி
மதியம் 12.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. தேர்வு  போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் RM 50 .

மேல் விவரங்களுக்கு: SP பிரபா : 012 626 1489

MKU Aadavaralam 2.0 Gramiya Dance Competition Rules & Regulations (Audition)
1. Application Forms should be sent to the organizer team before 24th November 2017.
2. Please register your presence at 11am on the audition day. (26th November 2017)
3. Entry Fee RM 50 (per team)
4. Songs must be recorded on the compact disk (CD) or a USB. Please note that any other sources are not acceptable. Participants are advised to have a backup CD/USB.
5. The song should be a maximum of 5 minutes.
6. Team should be contain 4 to 6 participants.
7. From the audition only 6 (six) team will be select to the final by the judge.
8. Only Indian folk (gramiyam) dance allowed to perform.
9. No makeup and costumes


Comments