சமுத்திரகனி, சசி கூட்டமைப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்! மதுரையில் படப்பிடிப்பு! பிக்பாஸ் பரணி நடித்து வருகிறார்!

சமுத்திரகனி, சசி கூட்டமைப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்!
மதுரையில் படப்பிடிப்பு!
பிக்பாஸ் பரணி நடித்து வருகிறார்!

நமது செய்தியாளர் மதுரையில் இருந்து கண்ணன்

மதுரை, மார்ச் 22-
         சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த நாடோடிகள்  திரைப்படம் ஒரு கலக்கு கலக்கு கலக்கியது. இந்நிலையில் நாடோடி 2 திரைப்படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
        நாடோடகள் 2 படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.
இதில் நாடோடிகளில் நடித்த பல கலைஞர்கள் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடோடி 2 திரைப்படத்தில் நடித்திருந்த பிக்பாஸ் புகழ் பரணியும் நடித்து வருகிறார்.
மதுரையில் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நாடோடகள் 2 திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Post a Comment