பிஆர் டெக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்- ஆல் சீசன் இவெண்ட் மெனெஜ்மண்ட் ஏற்பாட்டில் "ஆளப்போறான் தமிழன்" கலைவிழா! மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மார்ச் 30இல் (நாளை வெள்ளிக்கிழமை) நடைபெறும்

பிஆர் டெக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்- ஆல் சீசன் இவெண்ட் மெனெஜ்மண்ட்  ஏற்பாட்டில் "ஆளப்போறான் தமிழன்" கலைவிழா!
மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மார்ச் 30இல் (நாளை வெள்ளிக்கிழமை) நடைபெறும்

கோலாலம்பூர், மார்ச் 30-
       நாட்டின் பிரபல கவிதை படைப்பாளரும் எழுத்தாளருமான ப.ராமுவின் சிறுநீரக சிகிச்சை நிதிக்காக பிஆர் டெக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்- ஆல் சீசன் இவெண்ட் மெனெஜ்மண்ட்  ஏற்பாட்டில் "ஆளப்போறான் தமிழன்" கலைவிழா!
மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மார்ச் 30இல் (நாளை வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹஸ்ராஃப் தெரிவித்துள்ளார்.

          இந்த நிகழ்ச்சி மார்ச் 30 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.இதில் சென்னையைச் சேர்ந்த "ஆழப்போறான் தமிழன்" பாடல் புகழ் தீபக், சாய்சரன், சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, கிர்திக்கா, ஸ்ரீஷா, பின்னனி பாடகர் பாக்யராஜ், மானாட மயிலாட தர்ஷினி, நவீன்டர், தெய்வமகள் ராதா, நடிகை பாக்கியா, வினிதா, நடிகர் பாரத் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆடல், பாடல் என்று கலக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பு கார்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி ஹஸ்ராப் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புக்கு - 016-3093694

Comments