இந்திய சமுதாயத்தை ஒற்றுமை சமுதாயமாக மாற்றுவோம்! மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து கோலாலம்பூர், ஏப்ரல் 14- இந்திய சமுதாயத்தை ஒற்றுமை சமுதாயமாக மாற்றுவோம் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார். இளைஞர்களுக்கு புதிய சிந்தனையும் எழுச்சியும் இருக்க வேண்டும். இதன்வழி எழுச்சிமிக்க சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு ஏற்படும் என்று ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார். புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் புதிய சிந்தனை உதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் லட்சியக் கனவில் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பொருளாதாரத்தில் முன்னேற நாம் வழிவகுக்க வேண்டும். உழைப்பு ஒன்று மட்டுமே உயர்வு தரும். நாம் உழைத்தால் கண்டிப்பாக பொருளாரத்தில் முன்னேற முடியும் என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார். இந்த சித்திரைப் புதத்தாண்டு மலேசிய இந்தியர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இந்த இறைவன் அருள் புரிய வேண்டும் என்று தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்தை ஒற்றுமை சமுதாயமாக மாற்றுவோம்!
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
       இந்திய சமுதாயத்தை ஒற்றுமை சமுதாயமாக மாற்றுவோம் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
      இளைஞர்களுக்கு புதிய சிந்தனையும் எழுச்சியும் இருக்க வேண்டும். இதன்வழி எழுச்சிமிக்க  சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு ஏற்படும் என்று ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார். 
       புத்தாண்டில்  ஒவ்வொருவருக்கும் புதிய சிந்தனை உதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் லட்சியக் கனவில் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். 
        அதேநேரத்தில் பொருளாதாரத்தில் முன்னேற நாம் வழிவகுக்க வேண்டும். உழைப்பு ஒன்று மட்டுமே உயர்வு தரும். நாம் உழைத்தால் கண்டிப்பாக பொருளாரத்தில் முன்னேற முடியும் என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார்.                                                 இந்த சித்திரைப் புதத்தாண்டு  மலேசிய இந்தியர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இந்த இறைவன் அருள் புரிய வேண்டும் என்று தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

Comments