மஇகா வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? தேசம் தேர்தல் களம்-14

மஇகா வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

தேசம் தேர்தல் களம்-14

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 29-
       நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் கடுமையான தேர்தல் என்று கணிக்கப்பட்டுள்ள வேலையில் ம இ காவுக்கும் இதுவொரு சவால்மிக்க தேர்தலாகும் என்பது பலரும் அறிந்த ஒன்று.
         மஇகா போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்ட்டி, ஐந்து முனைப் போட்டி என்று நிலவுதால்  வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
       ஏனெனில் ஒரு தொகுதியில் பலர் போட்டியிடுஒதால் ஓட்டுச் சிதறல் ஏற்படும்.
ஓட்டு பல வேட்பாளர்களுக்கு பிரிந்து செல்லும்.
மஇகா போட்டியிடும் சிகாமாட், தாப்பா, சுங்கை பூலோ, உலு சிலாங்கூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திலையில் மஇகா போட்டியிடும் சுங்கை சிப்புட், கோத்த ராஜா, கேமரன்மலை, போர்ட்டிக்சன், காப்பார் ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சட்டமன்றங்களும் இதே நிலையைத்தான் எதிர்நோக்குகின்றன.
எது எப்படி இருந்தாலும் மே 9ஆம் தேதி குழப்பங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
Comments