போர்ட்கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா! டத்தோ அம்பிகா, சார்ஸ் குணராஜ் சிறப்பு வருகை

போர்ட்கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா!
டத்தோ அம்பிகா, சார்ஸ் குணராஜ் சிறப்பு வருகை

குணாளன் மணியம்

போர்ட்கிள்ளான், ஏப்ரல்
        போர்ட்கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இந்த ஆலயத்திற்கு டத்தோ அம்பிகா சீனிவாசன், சார்ஸ் சந்தியாகோ, குணராஜ் உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் மாலை அணிவித்து கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments