லண்டனில் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் நரேந்திர மோடியுடன் வரலாற்றுப்பூர்வ சந்திப்பு!

லண்டனில் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் நரேந்திர மோடியுடன் வரலாற்றுப்பூர்வ சந்திப்பு!

லண்டனிலிருந்து சிவசுப்பிரமணியம்

லண்டன் ஏப்ரல் 20–     
          லண்டனில் நடைபெற்று கொண்டிருக்கும் ஷோம் எனப்படும் காமன்வெல்த்  நாடுகளின் மாநாட்டில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதித்து மலேசியக் குழுவுக்கும் தலைமையேற்று அங்கு சென்றிருக்கும் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வரலாற்றுப்பூர்வ சந்திப்பை நடத்தினார்.   
          ஷோகம் காமன்வெல்த் மாநாட்டின் இடைவேளையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் டான்ஸ்ரீ  சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் இருவரும் சில விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments