நாடு தழுவிய நிலையில் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் த த்தம் தொகுதிகளில் வாக்களித்தனர்

நாடு தழுவிய நிலையில் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் த த்தம் தொகுதிகளில் வாக்களித்தனர்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 9-
      நாடு தழுவிய நிலையில் வாக்களிப்பு மிகவும் சமூகமான முறையில் நடந்து முடிந்தது. ஆளுங்கட்சி, எதிர்கட்சித் தலைவர்கள் தத்தம் தொகுதிகளில் காலையில் வாக்களித்தனர். ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிகாமாட்டில் வாக்களித்தார்.
டத்தோஸ்ரீ எம்.சரவணன், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி உள்ளிட்ட மஇகா தலைவர்களும் தத்தம் தொகுகளில் வாக்களித்தனர்.
முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் டாக்டர் சாமிவேலு அவர்களுக்கும் வாக்களித்தார்.
       சுங்கை பூலோ நாடாளுமன்ற தேசிய முன்னனி வேட்பாளர் பிரகாஷ்ராவ் சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
     இன று இரவு 8.00 மணி தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்று தெரிகிறது.

Comments