டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அசோஜனை ஆதரித்து கம்பீரில் பிரச்சாரம்

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் 
அசோஜனை  ஆதரித்து கம்பீரில் பிரச்சாரம்

கம்பீரிலிருந்து தேசம் செய்தியாளர்

ஜோகூர் , மே 6-   
      நாடு தழுவிய நிலையில் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் மஇகா
தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ
எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஜோகூர்,
கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்
டத்தோ எம்.அசோஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
       டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது பிரச்சாரத்தை வீடு வீடாகச் சென்று
தொடங்கியதுடன் சுற்றறிக்கைகளை வழங்கினார் ஆதரவை கேட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.

Comments