சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சந்திப்பில் கலக்கி வரும் பிரகாஷ்ராவ்!

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சந்திப்பில் கலக்கி வரும் பிரகாஷ்ராவ்!

குணாளன் மணியம்

சுங்கை பூலோ, மே 6-
        நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் வேளையில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுங்கை பூலோ நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ்ராவ் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் பல இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து வருவதால் மக்கள் ஆதரவைப் பெற்றவராக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments