கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்! இந்திய சமுதாயம் எதிர்ப்பார்பு!

கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்!
இந்திய சமுதாயம் எதிர்ப்பார்பு!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்


கோலாலம்பூர், மே 17-
       கெஅடிலான் கட்சியின் வழி இந்தியர்களின் நலனுக்கு சேவையாற்றி வரும் கோல லங்காட் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற சேவியர் ஜெயகுமாருக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று இந்திய சமுதாயம் வலியுறுத்தியுள்ளது.
          இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுள்ள சேவியர் மற்ற இனங்களின் ஆதரவையும் மெற்றுள்ளார்.
இதனால்  மக்களின் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை பெறுவதற்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று இந்திய சமுதாய மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

      நாட்டில் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. இந்த செய்தியை சேவியரே எழுத சொன்னது போல் தோன்றுகின்றது.

    கடந்த 10 ஆண்டுகளாக சேவியர் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் பொதுவாக என்னதான் சேவை வழங்கினார் என்ற பட்டியலும், குறிப்பாக அந்தத் தொகுதியில் உள்ள இந்தியர்களுக்கு வாழ்வாதாரம் பெருக செயல்படுத்திய திட்டங்களையும் பட்டியலிட்டு உங்கள் கூற்றுக்கு வலு சேர்க்க வாய்ப்பிருக்கிறதா என்று சிந்தியுங்கள்.

    வால் பிடித்துதான் வாழவேண்டும் என்றால் அதற்கு வேசியே மேல்.

    ReplyDelete

Post a Comment