செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தலைமையில் போர்ட்டிக்சனில் கலைநிகழ்ச்சி! நாளை அக்டோபர் 9இல் நடைபெறும்

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தலைமையில் போர்ட்டிக்சனில் கலைநிகழ்ச்சி!
நாளை அக்டோபர் 9இல் நடைபெறும்

போர்ட்டிக்சன், அக்.9-
            போர்ட்டிக்சன் இடைத்தேர்தலை முன்னிட்டு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் தலைமையில் மாண்புமிகு ரவி ஆதரவில் கம்போங் ஆராப், ஷேல் கேட்டிலை மாபெரும் கலைநிகச்சி நடைபெறவிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

             இந்த மாபெரும் கலைநிகழ்ச்சி நாளை அக்டோபர் 10 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு கம்போங் ஆராப், ஷேல் கேட்டில. நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மலேசியக் கலைஞர்கள் பலரும் ஆடல், பாடல் என்று கலைநிகழ்ச்சி படைத்து அசத்தவிருக்கின்றனர். மலேசிய எம்ஜிஆர், ரஜினி, தனுஷ் என்று பலரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிகொணரவிருக்கின்றனர். இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் திரளாக க் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

Comments