தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தகவல்

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

பொன்னமராவதி, டிச.5
        தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
        மேலும் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
நாளை வியாழக்கிழமை முதல் 3 நாளைக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments