தந்தை காட்டிய வழியில் கலைப்பயணத்தை தொடங்கியிருக்கும் விக்னேஷ் பிரபுவுக்கு தேசம் வாழ்த்து

தந்தை காட்டிய வழியில் கலைப்பயணத்தை  தொடங்கியிருக்கும் விக்னேஷ் பிரபுவுக்கு தேசம் வாழ்த்து

தந்தை முனைவர் இரா.இலட்சப்பிரபு  காட்டிய வழியில்
கலைப்பயணத்தை தொடங்கியிருக்கும் பரம்பதம் திரைப்பட இயக்குநர்  விக்னேஷ் பிரபு ஜனவரி 19ஆம் நாள் தமது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து அதனை செயல்படுத்தி வரும் விக்னேஷ் பிரபு எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ தேசம் ஊடகம் வாழ்த்துகிறது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கலைத்துறை மீது இருந்த தனியாத தாகத்தில் சிறுவயதில் ஒரு நல்ல கவிதை படைப்பாளராக திகழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்து கலைத்துறையில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் பிரபு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் காலத்தில்  உருவாக்கப்பட்ட கேம் போர்ட் "பரமபதம்" விளையாட்டை ஒரு திரைப்படமாக இயக்கி வருகிறார்.

இந்த "பரம்பதம்" திரைப்படத்தை சாய் நந்தினி மூவி வேல்ட் நிறுவனத்தின் சார்பில் முனைவர் லட்சப்பிரபு, முனைவர் சக்கரவர்த்தி தயாரிப்பில் இயக்கி வருகிறார் விக்னேஷ் பிரபு. இந்த "பரமபதம்" திரைப்படம்  வெற்றிநடை போட தேசம்  வாழ்த்தும் அதேவேளையில் "பரம்பதம்" திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வ ஊடகமாக தேசத்தை தேர்வு செய்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-குணாளன் மணியம்
தோற்றுநர், தலைமை ஆசிரியர், தேசம் பத்திரிகை, தேசம் வலைத்தளம், தேசம் தொலைக்காட்சி

Comments