வரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசிய ம.இ.கா பேராளர்கள்

வரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசிய ம.இ.கா பேராளர்கள்

வரணாசியில் கடந்த ஜனவரி 21 தொடங்கி 23 வரையில் நடைபெற்ற  பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைமையில் 240 பேராளர்கள் கலந்து கொண்டனர். அந்த படக்காட்சிகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.Comments