சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" மார்ச் 7இல் படம் பார்க்க மலேசிய ரசிகர்களுக்கு அழைப்பு

சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" 
மார்ச் 7இல் படம் பார்க்க மலேசிய ரசிகர்களுக்கு அழைப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச்.3-
       சினி சத்ரியா படநிறுவனம் சார்பில் டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் மார்ச் 7இல் நாடு தழுவிய நிலையில் திரையேறவிருக்கும்   "குற்றம் செய்யேல்" திரைப்படத்தை பார்க்க வரும்படி மலேசிய ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் சமூக சீர்கெடுகளை படம்பிடித்து காட்டுவதுடன்  அதற்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படமாகும்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மலேசிய தயாரிப்பான இப்படத்தை மலேசியர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

மலேசியாவில்
படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென்னிந்திய நடிகரான போஸ் வெங்கடேஷ், விஜய் டிவி "கலக்கப் போவது யாரு" தீனா, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா ஆகிய மூவரும் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்துள்ளனர். இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 முதல் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறவிருப்பதால்  மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments