மூன்றாவது வாரத்தை நோக்கி வெற்றிப் பயணத்தில் "குற்றம் செய்யேல்" ரசிகர்கள் படம் பார்க்க அழைப்பு

மூன்றாவது வாரத்தை நோக்கி வெற்றிப் பயணத்தில் "குற்றம் செய்யேல்" 
ரசிகர்கள் படம் பார்க்க அழைப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச்.18-
       சினி சத்ரியா படநிறுவனம் தயாரித்துள்ள "குற்றம் செய்யேல்" திரைப்படம் மூன்றாவது வாரத்தில் வெற்றிப் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் மார்ச் 7 தொடங்கி நாடு தழுவிய நிலையில் திரையேறி வரும்  "குற்றம் செய்யேல்"
திரைப்படம் மூன்றாவது வாரத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளில் திரையேறி வருகிறது.

Kuttram Seiyel - 18th March 2019 (Monday)

Show time

TGV Cheras Sentral
7.55pm

TGV Setia Walk
10.15pm

TGV Rawang
12.25pm

TGV Bukit Tinggi
5.00pm

Premium X Cinema - One city Mall
1.40pm
6.35pm

One Cinemas - Spectrum Ampang
12.10pm
4.35pm

Superstar Cinema - Today’s Mall Ulu Tiram, Johor Bahru
11.00am
6.05pm
10.45pm

இத்திரைப்படத்தை பார்த்த  மலேசிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தை பார்க்காதவர்கள்  பார்த்து ஆதரவு வழங்கும்படி படத்தயாரிப்பாளர்கள் டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா இருவரும் கேட்டுக் கொண்டனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள "குற்றம் செய்யேல்" திரைப்படம் இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் சமூக சீர்கெடுகளை படம்பிடித்து காட்டுவதுடன்  அதற்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படமாகும். இதனை பார்த்த பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மலேசிய தயாரிப்பான இப்படத்தை மலேசியர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Comments