இன்று திங்கட்கிழமை இரவு 10.30க்கு மின்னலில் சிகரம் தொடு!!

இன்று திங்கட்கிழமை இரவு 10.30க்கு மின்னலில் சிகரம் தொடு!!

கோலாலம்பூர், ஏப்ரல் 15-
இந்திய சமுதாயத்தை வர்த்தகர் சமுதாயமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்சியாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இரவு மணி 10.30க்கு சிகரம் தொடு நிகழ்ச்சி மின்னல் எப்எம்மில் படைக்கப்பட்டுவருகின்றது.

வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்ட நகர்த்தலுக்கு தடம் பதிக்க இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு ‘சிகரம் தொடு’ நிகழ்ச்சியில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சின் கீழ் வழங்கப்படும் வாய்ப்புகள், சலுகைகள் குறித்து பல பயனுள்ள தகவல்கள் இடம் பெறவுள்ளன. விவசாய துறையில் உங்கள் கனவு மெய்ப்பட மாபெரும் வாய்ப்பை மின்னல் எப்எம் உங்களுக்கு கொண்டு வருகிறது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த "சிகரம் தொடு" நிகழ்ச்சியை திங்கள்தோறும் கேட்க மறவாதீர்கள். இன்று இரவு மணி 10.30க்கு இந்நிகழ்ச்சியை கேட்கத் தவறாதீர்கள். இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சத்யா அறிவிப்போடு உங்களை சந்திக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கான உங்களது கருத்துக்களை நீங்கள் www.facebook.com/MINNALfm அல்லது  விளக்கங்களைப் பெற
03-22887793 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Comments