இந்தியர்களை வியாபாரத்தில் ஊக்குவிக்க மின்னலில் திங்கள்தோறும் "சிகரம் தொடு"! அறிவிப்பாளர் சத்யா தொகுத்து வழங்குவார்

இந்தியர்களை  வியாபாரத்தில்  ஊக்குவிக்க மின்னலில் திங்கள்தோறும் "சிகரம் தொடு"!
அறிவிப்பாளர் சத்யா தொகுத்து வழங்குவார்


கோலாலம்பூர், ஏப்ரல் 6-இந்தியர்களை வியாபாரத்தில் ஊக்குவிக்கவும் அதன்வழி அவர்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை காணவும் திங்கள்தோறும் இரவு 10.30 மணிக்கு "சிகரம் தொடு" நிகழ்ச்சி மின்னல் எப்எம்மில் இடம்பெற்று வருகின்றது.


மின்னல் அறிவிப்பாளர் சத்யா மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் வியாபார துறையில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள், வியாபர நுணுகங்கள் மற்றும் வெற்றிப் பெற்ற வியாபாரிகள் தங்களின் கடந்து வந்த பாதைகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக "சிகரம் தொடு" அமைந்துள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மின்னலில் திங்கள்தோறும்
இரவு 10.30 மணிக்கு ஒலியேறும் இந்நிகழ்ச்சியை கேட்கத் தயாராக இருங்கள். இதனை கேட்டுப் பயன்பெறுங்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் www.facebook.com/MINNALfm அல்லது  விளக்கங்களைப் பெற 03-22887793 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை அறிவிப்பாளர் சத்யா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments