மத்திய சென்னை, துறைமுகம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு- ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சந்திப்பு

மத்திய சென்னை, துறைமுகம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு- ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சந்திப்பு

        மித்ரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 23-
தமிழ்நாடு, மத்திய சென்னை, துறைமுகம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சேகர் பாபு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் மேலவைத் தலைவரான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் அரசியல், தமிழ்நாடுமலேசியா உறவு குறிப்பாக இந்திய சமுதாயத்தினருடனான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்த சந்திப்பு நட்புறவு நோக்கத்தில் நடைபெற்றது.


 இந்த சந்திப்பில் ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், மேலவைத் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன், செனட்டர் டத்தோ ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments