தேசம் வலைத்தள இயக்குநர்-நிர்வாக ஆசிரியர் சரஸ்வதி குணாளனின் சகோதரி கண்ணகி காலமானார்

தேசம் வலைத்தள இயக்குநர்-நிர்வாக ஆசிரியர் சரஸ்வதி குணாளனின் சகோதரி கண்ணகி காலமானார்

கோலாலம்பூர், மே 16-தேசம் வலைத்தள இயக்குநரும் நிர்வாக ஆசிரியருமான சரஸ்வதி குணாளன் அவர்களின் சகோதரி கண்ணகி த/பெ பெருமாள் நேற்று 15.5.2019
புதன்கிழமை இரவு 7.17 மணிக்கு காலமானார்.
அன்னாரின் நல்லுடல் இன்று வியாழக்கிழமை 16.5.2019  காலை 11.00 மணி தொடங்கி 1.00 மணிக்குள்  
 இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என்று அவரது மகன் சர்வின்குமார் தெரிவித்தார்.

Comments