திருமதி கண்ணகி காலமானார்

திருமதி கண்ணகி  காலமானார்

தோற்றம்: 4.6.1972
மறைவு : 15.5.2019

என் அன்பு மனைவி, எங்கள் அன்புத் தாயார், எங்கள் அன்பு சகோதரி கண்ணகி த/பெ பெருமாள் அவர்கள் நேற்று 15.5.2019
புதன்கிழமை இரவு 7.17 மணிக்கு  இறைவனடி சேர்ந்தார் எனும் துயரச் செய்தியை உற்றார்- உறவினர்கள்- நண்பர்களுக்கு இதன்வழி மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் நல்லுடல் இன்று  வியாழக்கிழமை 16.5.2019  காலை 11.00 மணி தொடங்கி 1.00 மணிக்குள்  
F-5-5, pangsapuri enggang, jalan bk6f, Bandar Kinrara 6, 47180 Puchong, Selangor
எனும் முகவரியில் உள்ள எங்கள் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும்  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கண், பிரிவால் துயருறும்
கணவர் : அப்பு @இளவரசன்,  பிள்ளைகள்: சர்வின் குமார், அவினாஷ், கீர்த்திவாசன், சகோதரர் : ரவிசந்திரன்- சுசிலா,  சகோதரிகள் : புஷ்பவள்ளி-ராஜேந்திரன்,  கலாராணி-குமார் நாயுடு, சரஸ்வதி- குணாளன்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள். 


Comments