செர்டாங் ஆர்.டி.மணியம் அவர்களின் மருமகளும் M.P. MAL ரவிச்சந்திரன் அவர்களின் சகோதரியுமான கண்ணகி த/பெ பெருமாள் கருமக்கிரியை

செர்டாங் ஆர்.டி.மணியம் அவர்களின் மருமகளும் M.P. MAL ரவிச்சந்திரன் அவர்களின் சகோதரியுமான  கண்ணகி த/பெ பெருமாள் கருமக்கிரியை

தோற்றம்: 4.6.1972
மறைவு : 15.5.2019

கடந்த 15.5.2019 என் அன்பு மனைவி, எங்கள் அன்புத் தாயார், எங்கள் அன்பு சகோதரி, எங்கள் அன்பு மருமகள் கண்ணகி த/பெ பெருமாள் இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு இன்று 29.5.2019 புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் எண்
F-5-5, pangsapuri enggang, jalan bk6f, Bandar Kinrara 6, 47180 Puchong, Selangor
எனும் முகவரியில் உள்ள எங்கள் இல்லத்தில் நடைபெறும் கல்நிறுத்த பிரார்த்தனையிலும் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் ரவாங், டெம்பளர் பார்க் அருவிக் கரையில் நடைபெறும் கருமக்கிரியையிலும் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறும் பந்திபோஜனத்திலும் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இக்கண், பிரிவால் துயருறும்
கணவர் : அப்பு @இளவரசன்,  பிள்ளைகள்: சர்வின் குமார், அவினாஷ், கீர்த்திவாசன், சகோதரர் : ரவிசந்திரன்- சுசிலா,  சகோதரிகள் : புஷ்பவள்ளி-ராஜேந்திரன்,  கலாராணி-குமார் நாயுடு, சரஸ்வதி- குணாளன், மாமனார்- மாமியார் ஆர்.டி.மணியம்- மகாலெட்சுமி, மைத்துனர்கள், மைத்துணிகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
தொடர்புக்கு- சர்வின் குமார்- +60 10-255 8580

Comments