தமிழ்ப்பள்ளி சாதனை மாணவர் முனைவர் ரஹீம் முன்னாவிற்கு தேசம் பொன்னமராவதி செய்தியாளர் இரா.பாஸ்கர் பாராட்டு

தமிழ்ப்பள்ளி சாதனை மாணவர் முனைவர் ரஹீம் முன்னாவிற்கு தேசம் பொன்னமராவதி செய்தியாளர் இரா.பாஸ்கர் பாராட்டு

கோலாலம்பூர், ஜூன் 21
பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்றம் சார்பிலும் தேசம் ஊடகம் சார்பிலும் அதன் பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர்  மாணவர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் ரஹீம் முன்னாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளி மாணவரான டாக்டர் ரஹிம் முன்னா "தமிழால் நான்" நூலை எழுதி வெளியிடவிருப்பது நமக்கு பெருமை. இதற்காக தேசம் ஊடகத்தின் சார்பில் டாக்டர் ரஹிம் முன்னாவிற்கு இரா.பாஸ்கர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

 முனைவர் ரஹிம் முன்னாவின் "தமிழால் நான்" நூல் வெளியீட்டு விழா எதிர்வரும்  13/07/2019 மாலை 4.00 மணிக்கு 2ஆவது ஆடிடோரியம், புளோக் ஒய், பொறியியல் துறை, மலாயா பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ளது.

இதில் மக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
Book launching - Tamizhaal Naan (autobiography by Dr. Rahim Munna)
Date: 13/07/2019
Time: 4 - 8.00pm
Venue: Auditorium 2, Faculty of Built Environment, University of malaya.

Comments